ஐரோப்பியத் தமிழர் ஒன்றியம் இறுதிவணக்கம் தெரிவிக்கிறது!

வியாழன் ஏப்ரல் 02, 2020
கொரோனாவின் கோரத்திற்கு நேற்று 01.04.2020 புதன்கிழமை பிரான்சு ஸ்ரார்ஸ் பேக்கில் பலியான  முன்னாள் தலைவர் அமரர் விஜயானந் குகதாசன் அவர்களுக்கு ஐரோப்பியத் தமிழர் ஒன்றியம் இறுதிவணக்கம் தெரிவித்துள்ளது.

பிரான்சில் நயினாதீவு சேர்ந்த மேலும் ஒரு தமிழர் பலி கொரோனா கொடூரம்!

வியாழன் ஏப்ரல் 02, 2020
ஈழத்தில் நயினாதீவு பிறப்பிடமாகவும் பிரான்சில் ஸ்ராஸ்பூர்க் (strasbourg ) வசிப்பிடவுமாகவும் கொண்ட குகதாசன் விஜயானந் (வயது 47) கொரோனா எனும் கொடிய நோயினால் நேற்று (01.04.2020).ஸ்ராஸ்பூர்க் (strasbourg

பிரான்சு பொண்டியில் கொரோனா தொற்றில் அச்சுவேலி 58 வயது நபர் பலி!

புதன் ஏப்ரல் 01, 2020
ஈழத்தில் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் பிரான்சில் பொண்டியை வசிப்பிடவுமாகவும் கொண்ட 58 வயதுடைய நாகமுத்து உதயபாஸ்கரன் கொரோனா எனும் கொடிய நோயினால் நேற்று (31-03-2020) செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

‘தமிழீழ விடுதலை இனப் பற்றாளர்’ அன்னை போலா அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள்

செவ்வாய் மார்ச் 31, 2020
பிரான்சு தேசத்தில் தமிழீழ மக்களுக்காக நீண்ட காலமாக களங்கள் தோறும் களமாடிக் குரல் கொடுத்துப் போராடிய வெள்ளை தேவதை “தமிழீழ விடுதலை இனப் பற்றாளர்’ அன்னை போலா (Mme.paula lugli violette) அவர்களின் 5 ஆம்

தாயக உறவுகளுக்கு உதவ ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் அழைப்பு!

செவ்வாய் மார்ச் 31, 2020
பிரான்சில் உள்ள ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் தாயகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கருத்தில் கொண்டு, எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.

பிரான்சில் கொரோனாவால் பலியானோரின் இறுதி நிகழ்வில் உற்றோருக்கு மட்டுமே அனுமதி!

திங்கள் மார்ச் 30, 2020
பிரான்சில் கொரோனா வைரசின் கோரத்திற்கு பலியானவர்களின் இறுதி நிகழ்வினை நடத்துவதற்கு பிரான்சு அரசு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயில் கொரோனாவிற்கு முதல் தமிழர் பலி!

திங்கள் மார்ச் 30, 2020
தாயகத்தில் கல்லூரி வீதி காங்கேசன் துறையைப் பிறப்பிடமாகவும் நோர்வேயில் லம்பசத்தர் எனும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 67 அகவையுடைய வேலுப்பிள்ளை சிவபாலன் கொரோனா தொற்றுக்கு இலக்காகி நேற்று நண்பகல் ஒஸ்ல

திருமதி தட்சணாமூர்த்தி சிவராணி பிரான்சில் சாவடைந்தார்

சனி மார்ச் 28, 2020
பிரான்சு எவிறியை வதிவிடமாகக்கொண்டிருந்த திருமதி தட்சணாமூர்த்தி சிவராணி அவர்கள் 27.03.2020 அன்று பிரான்சில் சாவடைந்தார்