நாசகாரி கப்பலில் உள்ளவர்கள் கொரோனா வைரசினால் பாதிப்பு

சனி ஏப்ரல் 25, 2020
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பலில் உள்ளவர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது.

எரிபொருளின்றி நடுக்கடலில் நின்ற படகு

சனி ஏப்ரல் 25, 2020
மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக இந்தோனேசிய தொழிலாளர்களை படகு மூலம் இந்தோனேசியாவுக்கு அழைத்து வந்த அரசாங்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொரோனாவுக்கான முதல், மருந்து சோதனையில் தோல்வி

வெள்ளி ஏப்ரல் 24, 2020
கொரோனாவுக்கான முதல், மருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தற்செயலாக வெளியிட்ட வரைவு ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

மலேசியாவுக்கு ரோஹிங்கியா அகதிகளை கடத்திய விவகாரத்தில் 2 மியான்மரிகள் கைது

வெள்ளி ஏப்ரல் 24, 2020
மலேசியாவுக்குள் சட்டவிரோத குடியேறிகளை கடத்தி வருவதாக நம்பப்படும் 2 மியான்மரிகளை மலேசிய கடல் அமலாக்க முகமை கைது செய்துள்ளது.

இங்கிலாந்தில் இந்த ஆண்டு இறுதிவரை ஊரடங்கு தொடரக்கூடும்?

வியாழன் ஏப்ரல் 23, 2020
உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 26 லட்சத்து 58 ஆயிரத்து 062 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சம் இரட்டிப்பாகும், பேரழிவைத் தவிர்க்க அவசர நடவடிக்கை தேவை

வியாழன் ஏப்ரல் 23, 2020
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக உலகளாவிய பஞ்சம் இரட்டிப்பாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது....

மலேசியாவிலிருந்து படகு மூலம் வெளியேறும் இந்தோனேசிய தொழிலாளர்கள் 

புதன் ஏப்ரல் 22, 2020
உலகெங்கும் கொரோனா அச்சம் எழுந்துள்ள நிலையில், மலேசியாவிலிருந்து ஆயிரக்கணக்கான இந்தோனேசிய தொழிலாளர்கள் சட்டவிரோத பாதைகள் வழியாக படகு மூலம் இந்தோனேசியாவுக்கு திரும்பும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன

சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்களிடம் கொரோனா 

புதன் ஏப்ரல் 22, 2020
கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள ஆறு புகலிடக்கோரிக்கையாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக Keystone-SDA செய்தி ஏஜன்சி செய்தி வெளியிட்டுள்ளது.

தீர்மானத்தினை தடுப்பதற்கு அமெரிக்காவின் முயற்சி தோல்விய

புதன் ஏப்ரல் 22, 2020
கொரோனாவைரசிற்கு எதிராக எதிர்காலத்தில் உருவாக்கப்படும் மருந்தினை உலக நாடுகள் அனைத்தும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என  ஐநா தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ள அதேவேளை இந்த தீர்மானத்தினை

குணமடைந்தவர்களுக்கு மீண்டும் நோய் தொற்றாது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை

புதன் ஏப்ரல் 22, 2020
கொவிட் 19 நோயால் பீடிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் அந்த நோய் தொற்றாது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.