தனக்கு கொரோனாத் தாக்குதல் உள்ளதாக மிரட்டிய மருத்துவரிற்கு மூன்று வருடச் சிறை!

செவ்வாய் மார்ச் 31, 2020
லில் நகரின் நீதிமன்றம் ஒரு மருத்துவரிற்கு மூன்று வருடச் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. இவர் ஜோந்தாரம் வீரர்கள் முன் வேண்டுமென்றே இருமி, தனக்கு கொரோனாத் தாக்குதல் உள்ளதாக மிரட்டியுமுள்ளார்.

உலகெங்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு விபரம்!

செவ்வாய் மார்ச் 31, 2020
நேற்றுவரை கொரோனா வைரசால் 37,578 பேர் இறந்துள்ளதாகவும், கொரோனா வைரசால் மொத்தம் 781,441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.  

சீனாவில் மீண்டும் களைகட்டிய விலங்குகள் விற்பனை! அதிர்ச்சியில் உலக நாடுகள்

செவ்வாய் மார்ச் 31, 2020
சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

ஜெர்மனியில் 20 அழகிகளுடன் தாய்லாந்து மன்னர் தனிமையில்!

செவ்வாய் மார்ச் 31, 2020
கொரோனா வைரஸானது தீவிரமடைந்து வருவதால் தெற்கு ஜெர்மனியில் ஒரு பெரிய ஹோட்டலில் 20 அழகிகளுடன் தாய்லாந்து மன்னர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

கனடாவின் முக்கிய அறிவிப்பு! மக்களே கவனம்!!

செவ்வாய் மார்ச் 31, 2020
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கனடா அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், அவை பலனளிக்கின்றனவா என்பதை பொது சுகாதார அலுவலர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

நியூயோர்க்கில் பாரவூர்திகளில் ஏற்றப்படும் உடலங்கள் - கொரோனாவின் அவலங்கள்

செவ்வாய் மார்ச் 31, 2020
“கொரோனா” பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நியூயோர்க் நகரில், பலியானவர்களின் உடல்கள் குளிரூட்டப்பட்ட பாரவூர்தியில் ஏற்றப்படும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

கனடா நாடாளுமன்ற உறுப்பினரான இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் கொரோனோவால் பாதிப்பு!

செவ்வாய் மார்ச் 31, 2020
கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமல் கேரா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்காக இருக்கலாம் - மக்கள் சந்தேகம்

செவ்வாய் மார்ச் 31, 2020
கொரோனாவின் தாக்குதலால் சீனாவின் வுகான் மாகாணத்தில் செத்து மடிந்த பொதுமக்களின் எண்ணிக்கை 3.200 என்கிறது சீன அரசு.

கொரோனா வைரசுக்கு சீனா மருந்து கண்டுபிடிப்பு!

செவ்வாய் மார்ச் 31, 2020
96.5-99.9% செயல்திறனுடன் வைரஸை உறிஞ்சி செயலிழக்கச் செய்யக்கூடிய நானோ பொருளைக் கண்டுபிடித்ததாக சீனா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கொரோனாவை எதிர்கொள்ள கனடா தயார்!

செவ்வாய் மார்ச் 31, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கனடிய மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற பதற்ற நிலையினை போக்கும் முகமாக, நாட்டு மக்களை பாதுகாக்க கனடிய அரசு என்ன விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என்பதன

வடக்கு ஜேர்மனியில் முதியவர் காப்பகம் ஒன்றில் மொத்தமாக 17 பேர் பலி!

செவ்வாய் மார்ச் 31, 2020
வடக்கு ஜேர்மனியில் முதியவர் காப்பகம் ஒன்றில் மொத்தமாக 17 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகி மரணமடைந்துள்ளனர்.

கொரோனா அச்சத்தில் அகதிகள்: விடுதலைக் கோரிக்கையினை நிராகரித்த ஆஸ்திரேலியா

செவ்வாய் மார்ச் 31, 2020
உலகின் பிற பகுதிகளைப் போலவே ஆஸ்திரேலியா எங்கும் பெருகிவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களிலும் உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் இடையேயும் பரவியுள்ளது.

சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு, 4 பேர் பலி!

செவ்வாய் மார்ச் 31, 2020
சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது. அங்கு புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 4 பேர் பலியாகினர்.

சிங்கப்பூரிலுள்ள சிறீலங்கா உயர்ஸ்தானிகராலயம் மூடப்பட்டது

செவ்வாய் மார்ச் 31, 2020
சிங்கப்பூரில் உள்ள சிறீலங்கா உயர்ஸ்தானிகராலயம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் 2 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

கேரளாவின் Rapid Test - 10 நிமிடங்களில் கொரோனா முடிவுகள்!

செவ்வாய் மார்ச் 31, 2020
கொரோனா உள்ளதா என்பதைக் கண்டறிய ஒருவரது ரத்தம், சளி மாதிரிகளை சோதனை செய்து முடிவுகள் வெளியாக 24 மணி நேரம் போதும் எனக் கூறப்படுகிறது.

“கொவிட் – 19” வைரஸ் காற்றில் பரவாது - உலக சுகாதார நிறுவனம் மீண்டும் அறிவிப்பு!

செவ்வாய் மார்ச் 31, 2020
குறித்த வைசரசால் பீடிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போதோ அல்லது இருமும்போதோ அவரது வாயிலிருந்து வெளிவரக்கூடிய உமிழ்நீர் சிதறல்கள் மூலமாகவே இவ்வரசு பரவுமெனவும் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், அதனாலேயே

உலக சுகாதார அமைப்பு : கொரோனா பங்களிப்பில் 622 மில்லியன் டாலர்கள்!

செவ்வாய் மார்ச் 31, 2020
பிப்ரவரி தொடக்கத்தில், WHO கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக 675 மில்லியன் டாலர் நன்கொடைகளைக் கேட்டிருந்தது.