நொய்சி சாம் தமிழ்ச்சோலையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழா

திங்கள் டிசம்பர் 09, 2019
நொய்சி சாம் தமிழ்ச்சோலையின் மாணவர்களின் பல்சுவை கலை நிகழ்வுகளை கண்டுகளித்திட உங்களை அன்புடன் அழைக்கின்றோம். காலம் :15.12.2019 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00 மணி