கொரோனா தடைக்காலம் முடியும் வரை நாள் ஒன்றுக்கு ரூபாய் ஐநூறு வழங்க வேண்டும்: வ.கௌதமன்

செவ்வாய் மார்ச் 24, 2020
சென்னை, மார்ச் 23 - தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும் திரைப்பட இயக்குநருமான வ.கௌதமன் சென்னை தலைமை செயலகத்திற்கு சென்று கொரோனா பாதிப்பினால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும்  குடும்ப அட்டைதாரர்கள்