சிறீலங்கா கடற்படையினரை வன்மையாக கண்டிக்கிறேன்-துணை முதல்வர்!

செவ்வாய் அக்டோபர் 27, 2020
திங்கட்கிழமை இரவு ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த சிறீலங்கா கடற்படையினர் கற்களையும் பாட்டில்களையும் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழில் ஒலித்த மந்திரம்!!

திங்கள் அக்டோபர் 26, 2020
தமிழ்ப் பேரரசன் இராசராசசோழன் பிறந்த நாளான இச்சதய நாளில், தஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழ் ஒலித்துக் கொண்டுள்ளது!