சனிக்கிழமைகளில் வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானம்!!

சனி மே 23, 2020
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதற்தடவையாக சனிக்கிழமைகளில் வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சோதனை சாவடிகளில் மறிக்கப்பட்டு சோதனை!!

சனி மே 23, 2020
நாளை ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து வந்தவர் மீது கொலைவெறித் தாக்குதல்!

சனி மே 23, 2020
யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரை யாழ்.சிறைச்சாலையில் 21 நாட்கள் தனிமைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கி பாதயாத்திரையை ஆரம்பம்!

சனி மே 23, 2020
யாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து இருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பிக்கவுள்ளதாக பாதயாத்திரைக்கு தலமை தாங்கி செல்லவுள்ள சி.ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.

குளவி கூடு கலைந்து தொழிலாளர்கள் மீது தாக்குதல்!!

வெள்ளி மே 22, 2020
லிந்துலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட லிந்துலை மட்டுகலை தோட்டபகுதியில் உள்ள தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பத்து பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அ

வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம்!!

வெள்ளி மே 22, 2020
கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபயரட்ண தெரிவித்துள்ளார்.

காடு தீயில் எரிந்து நாசம்-மட்டக்களப்பு

வெள்ளி மே 22, 2020
மட்டக்களப்பு–வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாசிக்குடா பிரதேசத்தில் சுமார் நான்கு ஏக்கர் காடு தீப்பற்றி எரிந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.பாசிக்குடா முருகன் ஆலய வீதியிலுள்ள அரச கா

பாரிய மரம் முறிந்து விழுந்ததில் சிறீலங்கா பொலிஸ் அதிகாரி ஒருவர் காயம்!!

வெள்ளி மே 22, 2020
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் விடுதி மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

மக்கள் விவசாயம் செய்யும் பகுதிக்கு அண்மையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வு-வவுனியா!!

வெள்ளி மே 22, 2020
வவுனியா–செட்டிகுளம் கல்நாட்டியில் மக்கள் விவசாயம் செய்யும் பகுதிக்கு அண்மையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வு, பிரதேச சபை உறுப்பினரின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் சிறீலங்கா இராணுவ கெடுபிடிகள் அதிகம்!!

வெள்ளி மே 22, 2020
கொரோனாக்கு எதிராக சுகாதார ரீதியாக போராடுவதேயன்றி துப்பாக்கி கொண்டு போராடுவது இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.