சிறீலங்கா கடற்படையினருக்கும் ஊடகவியலாளருக்கும் இடையில் முறுகல்!

சனி மே 23, 2020
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 276 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்துவதற்காக வவுனியா பம்பைமடு மற்றும் பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

பிரபல விடுதி உரிமையாளர் மற்றும் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் தனிமைப்படுத்தல்!

சனி மே 23, 2020
திருகோணமலை, அலஸ்தோட்டம்  பகுதியிலுள்ள பிரபல விடுதியொன்றில்  பிறந்தநாள் கொண்டாடியவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக,உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பணிக்கு திரும்பிய அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை!

சனி மே 23, 2020
வெளி மாவட்டங்களில் இருந்து பணிக்கு திரும்பிய அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார்.

சிறீலங்கா இராணுவத்தினரை தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது!!

சனி மே 23, 2020
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இராணுவத்தினரை தாக்கிய குற்றச்சாட்டில் மூவரை இராணுவத்தினர் பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்!!

சனி மே 23, 2020
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தேர்தல் காலவரையின்றி பிற்போடப்பட்டு வருவதால் தமது சம்பளங்களை இழந்து வருவதாக தெரிவிப்பு!!

சனி மே 23, 2020
2020 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள், சுயேட்சைக்குழுகளில் வேட்பாளர்களாக களமிறங்கி வேட்புமனுத்தாக்கல் செய்த அரச ஊழியர்கள் பலர் இன்று தேர்தல் காலவரையின்றி பிற்போடப்பட்டு வருவதால் தமது சம்பளங்களை இழந்

புதையல் தேடிய சிறீலங்கா படையினருக்கு கிடைத்த பரிசுப்பொருள்!!

சனி மே 23, 2020
ஓமந்தை–கோவில்குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பாரியளவிலான தேடுதல் நடத்தப்பட்டது.எனினும் புதையல் எவையும் மீட்கப்படவில்லை.

வீதியில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் பெரும் சிரமம்!!

சனி மே 23, 2020
சட்டவிரோதமாக கல்முனை கண்ணகி கோவில் வீதியில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.அண்மைக்காலமாக குறித்த வீதியின் அருகில் உள்ள வெற்று காணியில் இரவு இனம்தெரியாத நபர்களால்

கனகபுரம் துயிலுமில்லத்தின் ஒரு பகுதியை தனியார் ஒருவர் அபகரிக்க முயற்சி!!

சனி மே 23, 2020
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தின் ஒரு பகுதியை அபகரிக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.