68 வயது முதியவர் திடீரென வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்!!

செவ்வாய் மே 26, 2020
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.இறந்தவர் திர

பாடசாலைகள் மீளத் திறக்க ஆரம்பகட்ட நடவடிக்கை-வவுனியா

செவ்வாய் மே 26, 2020
வவுனியாவிலுள்ள பாடசாலைகளின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதுடன் இரண்டு மாத காலமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத் திறக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நோயாளர் காவு வண்டி,டிப்பர் வாகனமொன்றுடன் மோதி விபத்து!!

செவ்வாய் மே 26, 2020
கொரோனா தொற்றுக்கு இலக்காகியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி,டிப்பர் வாகனமொன்றுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியது அஞ்சல் திணைக்களம்!

செவ்வாய் மே 26, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் யாவும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண பிரதம தபாலக அதிபர் திருமதி.சாந்தகுமாரி பிரபாகரன் தெரிவித்தார்.

வீதிகளில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் முகக்கவசங்கள் பயன்படுத்துவது அவசியம்!!

திங்கள் மே 25, 2020
நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் முகக்கவசங்களை அணிவது மிகவும் உகந்தது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.