தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு??

வியாழன் மே 28, 2020
மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு இழந்துவருவதன் காரணமாகவே அவர்கள் தேர்தல் தேவையில்லையென்று கூறிவருவதாக பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் தெரிவித

1200 ஆவது நாளை எட்டுகின்ற நிலையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!!

வியாழன் மே 28, 2020
எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியாவில் கடந்த 1,196 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கதலைவி கா.ஜெயவனிதா தெரிவித்தார்.

பூநகரி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி!!

வியாழன் மே 28, 2020
கிளிநொச்சி-பரந்தன் பூநகரி வீதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாய் உயிரிழந்துள்ள நிலையில்,மகள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

சந்தேக நபரிடமிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதியான போதை வில்லைகள் பறிமுதல்!!

வியாழன் மே 28, 2020
போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் களனி புலுகங்க பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதியான ஆயிரத்து 900 போதை வில்லைகள் கைப்பற்றப்ப

யார் என்ன எதிர்ப்பு தெரிவித்தாலும் எரிபொருள் விலை குறையாது!!

வியாழன் மே 28, 2020
உலக சந்தையில் கனிய எண்ணெய் பீப்பாயின் விலை குறைவடைந்துள்ளதென்பதற்காக இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம்.

மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்!!

வியாழன் மே 28, 2020
நாட்டில் எதிர்வரும் ஜுன் மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை வரையும் அதன் பின்னரும் ஊரடங்கு சட்டம் அமுலாகும் முறை தொடர்பில் புதிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தை தொகுதிகளை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய மீளத் திறப்பது குறித்து நடவடிக்கை!!

வியாழன் மே 28, 2020
எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

கிணறு ஒன்றில் இருந்து பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு!

வியாழன் மே 28, 2020
வலி வடக்கு குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெருமளவு வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.குறித்த கிணற்றினை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

கதிர்காமம் நோக்கி பாத யாத்திரை ஆரம்பம்!!

வியாழன் மே 28, 2020
கோரொனா ஊரடங்கின் மத்தியில் யாழ்.தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கி பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.