நல்லூர் ஆலய திருவிழா காலத்தில் கிடைக்கும் வருமானம் 20 மில்லியன் வருமானம் இழக்கப்படலாம்?

வெள்ளி மே 29, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த இரு மாதங்களில் ஏற்படட முடக்கம் காரணமாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார்.

குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பலி!!

வெள்ளி மே 29, 2020
அநுராதபுரம்–ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கறவெவ பிரதேசத்தில் குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

உணவகங்கள்,மதுபானசாலைகள் மீது திடீர் சோதனை-வவுனியா

வெள்ளி மே 29, 2020
வவுனியா நகரப்பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்றையதினம் (28.05.2020) மாலை 6.30 மணி தொடக்கம் 7.30 மணிவரையிலான காலப்பகுதியில் உணவகங்கள்,மதுபானசாலைகள் மீது திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந

குளோரின் விற்பதாக தெரிவித்து திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது!!

வெள்ளி மே 29, 2020
வவுனியா,உக்கிளாங்குளம் மற்றும் பண்டாரிக்குளம் ஆகிய பகுதிகளில் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்ற மூவர் வீடு வீடாகச் சென்று குளோரின் விற்பனை செய்ததுடன், வீட்டில் உள்ளவர்கள் உள்ளே சென்ற சமயத்தில் வீடு ஒன்றில்...

பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களில் கையொப்பமிட்டவர்கள் இடைநீக்கம்!!

வெள்ளி மே 29, 2020
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 99 உறுப்பினர்களை இடைநீக்குவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை பேணும் செயற்பாட்டுக்கு உதவும் வகையில் நவீன கருவி!!

வெள்ளி மே 29, 2020
கொரோனா தொற்றுநோய் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியை பேணும் செயற்பாட்டுக்கு உதவும் வகையில் நவீன ஸ்மாட் தொழில்நுட்பத்துடனான மின்னியல் கழுத்துப்பட்டி சாதனம் ஒன்று கண்டு

சுமார் 320ஏக்கர் நெற் செய்கை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிப்பு!!

வெள்ளி மே 29, 2020
வவுனியா-கன்னாட்டி பெரியதம்பனை வீதியில் அமைந்துள்ள கிராமத்திலுள்ள மக்கள்,தமது பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிரவல் அகழ்வுப்பணி காரணமாக 320ஏக்கர் நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தமது வ

சிறீலங்கா பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றினால் தள்ளுபடி!!

வெள்ளி மே 29, 2020
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

டெங்கு நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள்!!

வெள்ளி மே 29, 2020
யாழ்.மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கவேண்டிய விபத்தில் வாகனங்கள் மட்டும் சேதமடைந்தன!!

வெள்ளி மே 29, 2020
யாழ்.திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தியில் வீதியின் குறுக்காக கார் நுழைந்ததால் விபத்தை தவிர்ப்பதற்கு டிப்பர் சாரதி முயற்சித்தபோதும் கார் மற்றும் பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டா

கொக்கிளாய் மற்றும்,நாயாறு உள்ளிட்ட பகுதியில் சிங்கள மீனவர் அத்துமீறல் அதிகரிப்பு!!

வெள்ளி மே 29, 2020
முல்லைத்தீவு-கொக்கிளாய் மற்றும்,நாயாறு உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு??

வியாழன் மே 28, 2020
மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு இழந்துவருவதன் காரணமாகவே அவர்கள் தேர்தல் தேவையில்லையென்று கூறிவருவதாக பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் தெரிவித

1200 ஆவது நாளை எட்டுகின்ற நிலையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!!

வியாழன் மே 28, 2020
எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியாவில் கடந்த 1,196 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கதலைவி கா.ஜெயவனிதா தெரிவித்தார்.

பூநகரி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி!!

வியாழன் மே 28, 2020
கிளிநொச்சி-பரந்தன் பூநகரி வீதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாய் உயிரிழந்துள்ள நிலையில்,மகள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.