கொரோனாவை அடக்க கோடிக்கணக்கான நிதியை வழங்கும் பில்கேட்ஸ்

திங்கள் ஏப்ரல் 06, 2020
உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனை தடுப்பதற்கும் பல்வேறு நாடுகள் தடுப்பூசி மற்றும் மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஊரடங்கை மீறுவோரை தடுத்து நிறுத்தும் போலீஸ் ரோபோ!

சனி ஏப்ரல் 04, 2020
கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டிப் போட்டுள்ளது. சமூக விலகலைக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது.

11 மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள்!!

புதன் ஏப்ரல் 01, 2020
கொரோனா வைரஸ் பாதிப்பால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் உள்ள, 1.1 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்குவர் என, உலக வங்கி எச்சரித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு!

திங்கள் மார்ச் 30, 2020
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி'ஜெனிரோவில் நடைபெற்றது.

ஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ஜோதிட சிறுவன் கணிப்பு

திங்கள் மார்ச் 30, 2020
கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து, எட்டு மாதங்களுக்கு முன்பே கணித்த, 14 வயது இந்திய சிறுவன், கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளான்.

வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்?

ஞாயிறு மார்ச் 29, 2020
வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்? ஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்? ரோகம் கற்பிக்காததை மோகமா கற்பிக்கும்? தாகம் கற்பிக்காததை தடாகமா கற்பிக்கும்? வாழ்...

ஒட்டுமொத்த மனித குலமே மண்டியிட்டு நிற்கிறது - Dr சங்கர்

சனி மார்ச் 28, 2020
வைரசுக்கு எதிரான போராட்டத்தை நாடு எதிர் நோக்கியிருக்கிறது. தமக்கு முன்னால் தோன்றுகிற எதிரிகளை வென்று, மார்த்தட்டியிருக்கிறது இந்த உலகம்.

ஹண்டா வைரஸ் என்பது எப்படி பரவும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை எப்படி தடுப்பது?

வெள்ளி மார்ச் 27, 2020
கொரோனாவை தொடர்ந்து அடுத்து சீனாவால் அதிகம் பேசப்படும் ஒரு நோயா ஹண்டா வைரஸ் மாறி வருகின்றது. இது அமெரிக்காவில் ஹண்டா வைரஸ்கள் “New World” ஹண்டா வைரஸ்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வெளிநாட்டுக்கு சென்று நாடு திரும்பிய நடிகை சுருதிஹாசன் தனிமையில்

புதன் மார்ச் 25, 2020
வெளிநாட்டுக்கு சென்று நாடு திரும்பிய நடிகை சுருதிஹாசன் குடும்பத்தில் இருந்து அவரை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா மையத்தில் 89 வயது கணவர்;கண்ணாடி வழியே சந்தித்த 88 வயது மனைவி!

வெள்ளி மார்ச் 06, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கண்காணிப்பில் உள்ள தமது 89 வயது கணவரை மூதாட்டி ஒருவர்  கண்ணாடிவழியே சந்தித்துப் பேசும் புகைப்படம் ஒன்று தற்போது மனங்களை உலுக்கி வருகிறது.