ஆட்டம் ஆரம்பம்

சனி ஓகஸ்ட் 15, 2020
அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனத்தின் மூலம் நிதர்சனமாகியுள்ளது.

ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் வெற்றியும் இந்தியாவின் திருகோணமலைக் கனவும்

வியாழன் ஓகஸ்ட் 13, 2020
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றார்கள். இந்த வெற்றி இந்தியாவிற்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

உயிரூட்டம் பெறும் தமிழர்களின் உரிமைக் குரல் - கலாநிதி சேரமான்

புதன் ஓகஸ்ட் 12, 2020
கடந்த பதினொரு ஆண்டுகளுக்கு மேலாக உறங்கு நிலையில் இருந்த தமிழ்த் தேசியத்தின் ஆன்மா மீண்டும் உயிரூட்டம் பெற்றிருப்பதையே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் கற்றுக்கொடுத்த பாடம் - தாயகத்தில் இருந்து காந்தரூபன்

புதன் ஓகஸ்ட் 12, 2020
உலகமே அதி ஆர்வத்துடன் எதிர்பார்த்த சிறீலங்காவின் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. பலரும் எதிர்பார்த்ததைப் போன்று தென்னிலங்கையில் ராஜபக்சக்களே மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருக்கின்றனர்.

பூட்டிய அறைக்குள் சந்திப்பை நடத்துபவர்கள் மக்கள் பிரதி நிதிகள் அல்லர்!

திங்கள் ஓகஸ்ட் 03, 2020
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உலகுக்கு கொண்டு செல்லக்கூடியவர்களே மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படவேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அரசறிவியலாளர் (International Relations Scholar) க

யாருக்கு வாக்களிப்பது ? - ஆசிரிய தலையங்கம்

செவ்வாய் ஜூலை 28, 2020
தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்த அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் நீதிக்கான சீக்கிய அமைப்பு (ளுiமாள கழச துரளவiஉந) திட்டமிட்டுள்ளது.

புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புக்கள் ஒன்றிணைந்த ஆதரவை வெளிப்படுத்துங்கள் - தாயகத்தில் இருந்து காந்தரூபன்

செவ்வாய் ஜூலை 28, 2020
புலம்பெயர் தேசத்து உறவுகளே..! தமிழீழத்தில் இருந்து உங்களை நோக்கி அபாயச் சங்கு ஊதப்படுகின்றது. இந்தச் செய்தியைக் கேட்பதற்காக தயவுசெய்து உங்கள் காதுகளை கூர்மைப்படுத்துங்கள்.

சத்தியத்தின் வழிநிற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - கலாநிதி சேரமான்

செவ்வாய் ஜூலை 28, 2020
சிறீலங்கா நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் இன்னும் 10 நாட்களில் (05.08.2020) நடைபெற இருக்கும் நிலையில், தமது வாக்குகள் யாருக்கானது என்பதை சிங்கள – பௌத்தர்கள் தீர்மானித்து விட்டார்கள்.