மரண அறிவித்தல்

DR நல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா

கொழும்பு, யாழ்ப்பாணம்

DR நல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா
(முல்லை மாஞ்சோலை வைத்திய அதிகாரி)
பிறப்பு : 14 டிசெம்பர் 1954 — இறப்பு : 10 மார்ச் 2016
    
முல்லைத்தீவு வெள்ளாமுள்ளிவாய்க்காலைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 10-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகர் நாகம்மா தம்பதிகள், கதிர்காமத்தம்பி சின்னச்குஞ்சு தம்பதிகளின் அன்புப் பேரனும்,நல்லையா முத்தம்மா தம்பதிகளின் மூத்த மகனும், Dr.சந்திரசேகரம் பாய்க்கியம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,சந்திரவதனி(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,ஆரணிஅபிராமி(அபி) அவர்களின் பாசமிகு தந்தையும்,சந்திரமோகன்(சுவிஸ்), சத்தியசீலன்(சுவிஸ்), ஸ்ரீமாலதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,புஸ்பா, கலா, சந்திரன்(சுவிஸ்), Dr.சந்திரகுமார் லதா(கனடா), இந்திரகுமார் றோகினி(கனடா), சுஜீ- சுகந்தினி(கனடா), இராசரட்ணம் வசந்தி(அதிபர்- இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி), உதணன் தயாழினி(லண்டன்), ரவி சாந்தினி(லண்டன்), மகேஸ்சன் நந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பிரணவன், சுவேனி, கெளசிகா(சுவிஸ்), நிறோசி, மதனன், ஆரபி, ஆரன், நிவேதா, சுவேதா(லண்டன்), கிசோக், பிரதீஸ்(கனடா), பிரணவன், அஸ்வினி, பிரவீன்(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், சுவீஸ்னி(சுசிஸ்), அனேசன், அம்ரதா(கனடா), அகல்யா, அக்சயா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜெயம், வரதன், நாதன், சந்திரா, மணி, கிளி, நாகராஜா, சிவம், மகேந்திரன், பெத்தம்மா, லட்சுமி, விமலா, தங்கராஜா, மணியம், ரஞ்சி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், ஆறுமுகம், வீரவாகு, நல்லம்மா, பாலன், கண்ணகை, பூபதி, தங்கம், திலகம், ஆனந்தன், சிவலிங்கம், தருமன், கணேஸ், குட்டி, சுந்தரி, உதயம், கெளரி ஆகியோரின் அன்பு மச்சானும்,

அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இல-118, மன்னார் வீதி, வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னன் பி.ப 01:00 மணியளவில் வவுனியா வேப்பங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முத்தம்மா(தாய்) — இலங்கை
தொலைபேசி:    +94242223281
வதனி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி:    +94775702418
மோகன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:    +41413612087
சீலன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:    +41435348630
மாலதி(சகோதரி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:    +41628912003