மரண அறிவித்தல்

மேரி எட்னா ஜோட்றூட்சரஸ்வதி சசி ஞானப்பிரகாசம்

கனடா

யாழ். உடுப்பிட்டி ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், வளன்புரத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மேரி எட்னா ஜோட்றூட்சரஸ்வதி சசி ஞானப்பிரகாசம் அவர்கள் 05-03-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சங்கரப்பிள்ளை(வைத்தியர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வித்துவான் சசி ஞானப்பிரகாசம்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற நிக்கிளஸ் ரெக்ஸ் றொசைறோ, ஆனந்தராஜா(லுக்ஸ்- லண்டன்), அருமைதாஸ்(ஜெயக்குமார்- பிரான்ஸ்), மேரிலுமினா(ரஜனி, முன்னாள் ஆசிரியை- புனித பத்திரிசியார் கல்லூரி), லூட்ஸ்(சாந்தா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற ராஜகோபால் அவர்களின் அன்புச் சகோதரியும், Dr. மேரிவரியா(அனு), பிரிற்றிலா டேவன்(ராஜி), நிக்கிலஸ் ரெக்ஸ்(நிக்கி), மரியா, மரின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சோபியா நிஷாவரியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:    வெள்ளிக்கிழமை 11/03/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
திருப்பலி
திகதி:    சனிக்கிழமை 12/03/2016, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:    Prince of Peace Catholic Church, 255 Alton Towers Circle, Scarborough, Ontario, M1V 4E7 (McCowan & Steeles) 
நல்லடக்கம்
திகதி:    சனிக்கிழமை 12/03/2016, 11:00 மு.ப
முகவரி:    Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada 
தொடர்புகளுக்கு
ரஜனி(லுமினா) — கனடா
செல்லிடப்பேசி:    +14162998186