அகாலமரணம்

திரு ஸ்ரீதவராஜா குருசாந்த்

யாழ். அராலி வடக்கு ,UK

 

                                                                                                                             

யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதவராஜா குருசாந்த் அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துகுமாரு, மகேஸ்வரி(இலங்கை) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சிவயோகம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற ஸ்ரீதவராஜா, உதயமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,

ஷாயிசாந்த், கபினுஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீபாத நாகதேவி(இலங்கை), தேவராணி(இலங்கை), குகநேசச்செல்வி(பிரான்ஸ்), விஜயலக்குமிதேவி(லண்டன்), குகனேஸ்வரன்(லண்டன்), புரகரன்(சுவிஸ்), தர்மராஜா(இலங்கை), திருவாதவூரர்(இலங்கை), சிவயோகன்(பிரான்ஸ்), தவதேவதாசன்(லண்டன்), நிர்மலாதேவி(லண்டன்), சியாமளா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

வசந்தமலர்(சுவிஸ்), நவகுலராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சுதாகரன், சுதர்சினி, தர்சினி, சுதர்சன், சுஜிதரன், அநுசியா, மதுராகாரன், சயந்தன், ஷர்மிகா, துஜிந்தன், வேணிகா, துர்க்கா, வேனுஷன், ஜஷ்வினி, ஜெயசன், ஜெகசன், லேனுஜா, வாசுதன், வாகீசன், ஹர்சிகா, லக்சிகா, ஆரபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிவேதன், கபிசன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/09/2016, 06:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Winn’s Common Park, King’s High Way, Plumstead Common, London SE18 2NL, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/09/2016, 10:45 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Hither Green Cemetery Chapel, Verdant Ln, London SE6 1JX, United Kingdom 
தொடர்புகளுக்கு
உதயமலர் — பிரித்தானியா
தொலைபேசி: +442083034259
குகனேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404252141
தேவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447859908962
தயாபரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447961895845
மகேஸ்வரி(அப்பம்மா) — இலங்கை
தொலைபேசி: +94215611196
வசந்தமலர் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444621286
புரகரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326526803