மரண அறிவித்தல்

திரு முருகேசு நடராஜா

யாழ். அரியாலை

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் சங்கிலியன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு நடராஜா அவர்கள் 07-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தரூபன்(நோர்வே), வசந்தரூபன்(நோர்வே), ராஜரூபன்(நோர்வே), சியாமளா(லண்டன்), தனிஸ்ரூபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புத் தம்பியும்,

ரேணுகா, சுகிர்தா, கிரிஜா, ஜெயராஜ், தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வீரசிங்கம், செல்லத்தம்பி, இராஜதுரை, சுந்தரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவளம், மகேஸ்வரி, கருணாவதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நிவேதா, சுவேதா, ஜீனா, ரீனா, நிவீன், கெவீன், ஷிவோன், ஷியானு, றித்தோஷ், லிசானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-06-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 1:30 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல-55,
சங்கிலியன் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி: +94112714319
- — இலங்கை
செல்லிடப்பேசி: +94776053791
- — இலங்கை
செல்லிடப்பேசி: +94767472860
- — இலங்கை
செல்லிடப்பேசி: +94770233322