மரண அறிவித்தல்

திரு முத்துலிங்கம் நல்லதம்பி

நல்லூர், யாழ்ப்பாணம்.

 

                                                                                                                                       

யாழ். புங்குடுதீவு கிழக்கு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நல்லூர் சங்கிலியன் வீதியை தற்காலிக  வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் நல்லதம்பி அவர்கள் 18-08-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலெட்சுமி(அன்னம்) அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந்தன்(கனடா), அன்பரசன்(கனடா), அருளானந், பிரமிளா, சுகந்தா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மருதாம்பாள், விஜயரெத்தினம், மற்றும் மனோன்மணி, கருணாகரன், சிவபாக்கியம் ஆகியோரின் மூத்தச் சகோதரரும்,

ஜெயகுமாரி, பத்மலதா, நிசாந்தினி, அகிலன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற பரமசாமி, நித்தியானந்தன், சரஸ்வதி, தங்கமலர், மகாலிங்கம், யோகநாயகி, மகாலிங்கம், நடனலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அமரசிங்கம், பவளராணி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரவீன், மகிழன், கிரிஷான், கபிலேஷ், டயனிதா, பரணீத், அக்‌ஷயா, டக்‌ஷிகா, தனிஷ், தேனுஷா, யாழவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி: 
இல. 393/15, 
கோயில்வீதி, 
நல்லூர், 
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அரவிந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16478729612
அன்பரசன் — கனடா
தொலைபேசி: +14166273140
அருளானந் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777374874
பிரமிளா — இலங்கை
செல்லிடப்பேசி: +94778186481
அகிலன் — பஹ்ரைன்
செல்லிடப்பேசி: +97339037086
சுகந்தா — இலங்கை
தொலைபேசி: +94770417963
செல்லிடப்பேசி: +94779909721
செந்தூரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94765245051