மரண அறிவித்தல்

திரு போல் சஞ்சி தவராஜா

கனடா,Scarborough

                                                                                                                            

 

கனடாவைப் பிறப்பிடமாகவும், Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட போல் சஞ்சி தவராஜா அவர்கள் 18-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தவராஜா சாமினி தம்பதிகளின் பாசமிகு மகனும், ஆனந்தக்குமார் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

துளசி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

பெல்லா(Bella) அவர்களின் அன்புத் தந்தையும்,

ராஜீப் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

நிஷா, சர்மினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கத்தைத் தொடர்ந்து J&J Swagat Convention Centre, 415 Hood Road, Unit #22, Markham Ontario L3R 3X2 Canada எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 24/02/2017, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: The Bridge, 5440 16th Ave, Markham, ON L3P 3J3, Canada 
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 25/02/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: The Bridge, 5440 16th Ave, Markham, ON L3P 3J3, Canada 
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 25/02/2017, 10:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St Timothy's Catholic Church, 21 Leith Hill Rd, North York, ON M2J 1Y9, Canada 
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 25/02/2017, 12:30 பி.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada 
தொடர்புகளுக்கு
தவா இம்மானுவல் — கனடா
தொலைபேசி: +14165798579
செல்லிடப்பேசி: +14164957697
சுதா போல் — கனடா
தொலைபேசி: +14162668021
செல்லிடப்பேசி: +16475394439