மரண அறிவித்தல்

திரு தில்லைநடராஜா ஜெயரட்ணராஜா

வீரபத்திரர் கோவிலடி, வியாபாரிமூலை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

                                                                                                                         

 

யாழ். தொண்டமனாற்றைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, சங்குவத்தை மயிலிட்டி, மடம் வளவு காங்கேசன்துறை(யாழ் தியட்டருக்கு முன்பாக) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநடராஜா ஜெயரட்ணராஜா அவர்கள் 20-02-2017 திங்கட்கிழமை அன்று பருத்தித்துறை வியாபாரிமூலையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லைநடராஜா, இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காமாட்சியம்மா(மாம்பழம்) அவர்களின் பெறாமகனும்,

ஜெயலட்சுமிதேவி(இராஜேஸ்வரி), ரஞ்சினிதேவி ஆகியோரின் அன்புக் கணவரும்,

ஜெயந்தி, காலஞ்சென்றவர்களான ஜெகநாதன்(ஜெகன்), சுரேஷஸ்குமார்(அர்ச்சுனன்), மற்றும் சுகந்தி, சரவணபவன்(பவன்), லஷ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திலகரட்ணராஜா(குட்டுராசா), குணரட்ணராஜா(குணக்கிளி), பாஸ்கராதேவி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வீமராஜா, இந்திராதேவி(குஞ்சா), சந்திரமோகன், ஜெயபவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயபாலசந்திரன்(அக்குட்டி) அவர்களின் அன்பு மைத்துனரும்,

கஜீபன்(கபில்), கஜிதா(விஜி), சுஜீபன், அர்ச்சனா, தமிழ்குமரன், அன்புக்குமரன், நிலாமதி, கபிசன், கபிசனா, அபிஷேகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி: 
வீரபத்திரர் கோவிலடி, 
வியாபாரிமூலை, 
பருத்தித்துறை, 
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771418744
- (Viber) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773737306