மரண அறிவித்தல்

திரு செலஸ்ரின் ஜேசுதாசன்

யாழ். பெரியவிளானை

 

                                                                                                                       

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட செலஸ்ரின் ஜேசுதாசன் அவர்கள் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செலஸ்ரின் கரோலினா தம்பதிகளின் மகனும், ஆசீர்வாதம் தெரேசம்மா தம்பதிகளின் மருமகனும்,

மத்தீனம்மா(அலன்) அவர்களின் கணவரும்,

ஜவீனா(இலங்கை), ஜமிலா(பிரான்ஸ்), ஜெராட்(சுவிஸ்), ஜனிலா(பிரித்தானியா), ஜமினி(இலங்கை) ஆகியோரின் தந்தையும்,

சூசைநாதன், கணேசராஜன், சுதர்சன், சுகன்யா ஆகியோரின் மாமனாரும்,

அன்ரனி ஜெசிந்தா துரை அவர்களின் மைத்துனரும்,

கஜிதா, யவிதா, லுசான், திசான், ரோசன், ஜனாஸ், சக்சிகா, ஜெனிபர், ஜெனற்ரின், ஜெனிக்கா, நிரோசன், நிவேதிதா ஆகியோரின் பேரனும்,

ரஜீனா, அக்‌ஷயன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் 23-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இலங்கையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகன்(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
- — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33952798578
- — இலங்கை
தொலைபேசி: +94212220662