அகாலமரணம்

திரு சுரேன் சிவானந்தன்

Markham,Canada

                                                                                                  

 

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுரேன் சிவானந்தன் அவர்கள் 21-01-2017 சனிக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சிவானந்தன் சுமதி தம்பதிகளின் அன்பு மகனும்,

சிந்துஜா, காலஞ்சென்ற ரஜீவன், சங்கீதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேஷ், மயூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிதுசன், பிபிசன், சர்மினி, கிசான், ஹாசினி, இனியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/02/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 27/02/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தொடர்புகளுக்கு
சிவானந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16472905750
சுரேஸ் — கனடா
செல்லிடப்பேசி: +16477260087