மரண அறிவித்தல்

திரு சுரேந்திரதாஸ் செல்லையா

நோர்வே Oslo

                                                                                                                  

 

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட சுசரேந்திரதாஸ் செல்லையா அவர்கள் 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்ஜித், சுவாதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ரஞ்சன்(நோர்வே), பபிதா(கனடா), தங்கேஸ்வரன்(ஜெகன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 06/03/2017, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Alfaset gravlund, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway 
தொடர்புகளுக்கு
சுதர்சினி(மனைவி) — இந்தியா
செல்லிடப்பேசி: +917871125425
டாட்டி(நண்பர்) — நோர்வே
தொலைபேசி: +4741114424
கபில் — நோர்வே
தொலைபேசி: +4799374214
தங்கேஸ்வரன்(ஜெகன்- சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447734266704
பபிதா(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி: +16478802224