மரண அறிவித்தல்

திரு சுப்ரமணியம் இராமநாதன்

கனடா Ajax

 

                                                                                                                                     

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் இராமநாதன் அவர்கள் 26-08-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீகாந்தா, ஸ்ரீதரன், ஸ்ரீரஞ்சன், ஸ்ரீபாஸ்கர், ஸ்ரீரஞ்சினி, ஸ்ரீராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராசலிங்கம், பற்பநாதன், சறோஜினிதேவி, சண்முகநாதன்(கொக்குவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குலமணி, கஜம், ஜெகா, காலஞ்சென்ற சிவகுமார், சாரதா, தாரணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுஜீவன், பிருந்தா, பிரவீனா, சாரு, சசிகன், கஜன், ஜேர்மிலா, மாதுழா, சயித்தா, மிதுளா, பிறேமி, செளமி, அஸ்மி, கீர்த்(ராம்), நிஷா ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

ஆரியன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 31/08/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 01/09/2016, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: வியாழக்கிழமை 01/09/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: வியாழக்கிழமை 01/09/2016, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
தொலைபேசி: +19054265527
ராஜ் — கனடா
செல்லிடப்பேசி: +12898925037
ரஞ்சன் — கனடா
தொலைபேசி: +14168022229
பாஸ்கர் — கனடா
தொலைபேசி: +14167219343
காந்தன் — இலங்கை
தொலைபேசி: +94212220705
சிறி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41717555227
ஜெயா — டென்மார்க்
தொலைபேசி: +4558595824