மரண அறிவித்தல்

திரு சுகந்தன் வென்சஸ்லாஸ்

பிரான்ஸ்

                                                                                                                 

 

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சுகந்தன் வென்சஸ்லாஸ் அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வென்சஸ்லாஸ் கொறற்றி ரஞ்சினி தம்பதிகளின் அன்பு மகனும், அன்ரனி தேவதாஸ் குகலா(சசி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி ஐஸ்ரினா அவர்களின் அன்புக் கணவரும்,

டினோஜினி, டள்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜோன் சுந்தரேசன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான யேசுதாசன், இராசநாயகம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

மரிஸ்ரெலா, காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

யேசுதாஸ், டோமினிக் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

டிசன்ரா அவர்களின் அன்புப் பெறாமகனும்

பசில், காலஞ்சென்ற ராசன், குயின்மேரி, சறோஜினி, நந்தினி, றாஜினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

அமிர்தநாயகம், லைடன், பாஸ்கரன், சூரியகுமாரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

ஜொயெனி அவர்களின் பாசமிகு மாமனாரும்,

கமல், சுதர்சினி, நீக்கிலஸ், டவிட்சன், சிறோமன், கெவின், கனிஸ்ரன், நவிஷன், நிதுஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குமார், சாம்சன், நிலானி, டானியல், கிறிஸ்ரின், மெக்கேல், லூக்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 03/03/2017, 05:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Groupe Hospitalier Intercommunal Le Raincy-Montfermeil, 10 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France 
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 04/03/2017, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Groupe Hospitalier Intercommunal Le Raincy-Montfermeil, 10 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/03/2017, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Groupe Hospitalier Intercommunal Le Raincy-Montfermeil, 10 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 06/03/2017, 05:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Groupe Hospitalier Intercommunal Le Raincy-Montfermeil, 10 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France 
தொடர்புகளுக்கு
டன்ஸ்ரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33660131066
றாயன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33668788945
ஜெயா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651097992
லைடன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609989338
கில்டன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33631870840
யோன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651525278