மரண அறிவித்தல்

திரு சரவணமுத்து இரத்தினம்

யாழ். மல்லாகம் வீரபத்திரகோயிலடி

                                                                                                                       

 

யாழ். மல்லாகம் வீரபத்திரகோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து இரத்தினம் அவர்கள் 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரவப்பிள்ளை, குஞ்சரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

பரமநாதன், காலஞ்சென்ற செல்வேந்திரன், சறோசினிதேவி, சகுந்தலாதேவி, பாலேந்திரம், சத்தியதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற முருகேசு, செல்லத்துரை, ஐயாத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நேமிநாதன், நாகரத்தினம், செல்லத்துரை, சிவயோகமலர், குகனந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராமலிங்கம், காலஞ்சென்ற பூரணபாக்கியம், சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜிதா, அனியா, அனேசியன், துசியந்தினி, பிரபாகினி, கோபினி, குபேரன், கௌதமன், தட்ஷயினி, சகன்யா, ஐபிசோக், கஜேயினி, கிசோர், குகதீசன், அமிர்ததாஸ், துவாகரன், சசிதரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கேனுசன், தேனவி, பிரதிகா, சதுஸ்ரிகா, சிறுஸ்திரிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — இலங்கை
தொலைபேசி: +94212242500
மகன் — ஜெர்மனி
தொலைபேசி: +492122473177
மகள் — ஜெர்மனி
தொலைபேசி: +4920194679932
பாலேந்திரம் — ஜெர்மனி
தொலைபேசி: +4915210632525