மரண அறிவித்தல்

திரு சண்முகராஜா துரைராஜா (சித்தா, செல்வன்)

தொல்புரம், ஜெர்மனி, கனடா

 

                                                                                                                           

யாழ். தொல்புரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், தொல்புரம், ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா துரைராஜா அவர்கள் 27-08-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை வள்ளிப்பிள்ளை(புங்குடுதீவு 2ம் வட்டாரம்) தம்பதிகள், முருகேசு பொன்னம்மா தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற துரைராஜா(புங்குடுதீவு 2ம் வட்டாரம்), நாகலட்சுமி(கனடா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற பவானி, வளர்மதி(மதி- கனடா), காலஞ்சென்ற சங்கராசா(சங்கர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற துரைசிங்கம், வள்ளிநாயகி, காலஞ்சென்ற ஆனந்தமூர்த்தி, பொன்னம்மா, கனகரட்ணம், பத்தினிதேவி, சுந்தரலிங்கம், திலகவதி, தணிகாசலம், குணவதி, சோமசுந்தரம், கண்ணம்மா, கணேசமூர்த்தி, கமலாதேவி, கமலவதனி, காலஞ்சென்ற சம்பந்தமூர்த்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

புஸ்பலதா, காலஞ்சென்ற சந்திரன், லிங்கன், காலஞ்சென்றவர்களான ஜெயா, உதயன், மற்றும் சிறீ, திவ்யலதா, ஆனந்தரூபி, ஆனந்தரூபன், ஆனந்தசொரூபன், சாந்தரூபி, சிவனேசன், விக்கினேஸ்வரன், சண்சசி, காலஞ்சென்ற சுபோதினி, சீலன், சங்கர், மீனா, முரளி, மகிழ்ந்தினி, சுகந்தன், பிரதீபன், துஸ்யந்தன், தட்சாயினி, நிரஞ்சன், குமரவேல், துபாரணி, அனிதா, குமுதினி, கஜீதன், சுகப்பிரியா, பாமினி, கதீப், கஜன், நிரோஜ், நிஷா, நிரேஷ், தேவமோகன்(மோகன்), தேவநேசன்(டேவிட்), தேவபாலன்(பாலன்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

ஜெயஸ்ரீகரன்(ஜெயஸ்ரீ- கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

கவின்(கனடா), ராகவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 31/08/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5S8, Canada 
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 01/09/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5S8, Canada 
கிரியை
திகதி: வியாழக்கிழமை 01/09/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5S8, Canada 
தொடர்புகளுக்கு
தாய் — கனடா
தொலைபேசி: +14165169987
ஜெயஸ்ரீ(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16477205429
மதி(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி: +16478581997
இந்திரா(அண்ணி) — கனடா
செல்லிடப்பேசி: +16472417987
ராகவி(மருமகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16477048148