மரண அறிவித்தல்

திரு கதிரவேலு செல்லையா பத்தர்

யாழ். கன்னாதிட்டி

 

                                                                                                          

யாழ். கன்னாதிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு செல்லையா பத்தர் அவர்கள் 20-08-2016 சனிக்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா பத்தர், வள்ளியம்மாள் தம்பதிகளின் ஏக புத்திரரும்,

ஞானம்மாள் அவர்களின் அன்பு பெறாமகனும்,

காலஞ்சென்ற சங்கரம்மாள், பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ராஜாதித்தன், அர்சுனன்(கொழும்பு), செல்லையா பாபு(கனடா), ஞானவள்ளி(கனடா), ரேணுகா(யாழ்ப்பாணம்), சுகந்தி(கொழும்பு), கணாதீபன்(கனடா), சரண்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராணி(கனடா), மேகலா(கொழும்பு), ஹெரின்(கனடா), மீனாட்சி சுந்தரம்(கனடா), சுரேந்திரன்(யாழ்ப்பாணம்), பாக்கியநாதன்(கொழும்பு), கவிதா(கனடா), சுகன்யா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விசாலாட்சி அவர்களின் அன்புச் சகோதரரும்,

ராதிகா, சுவேதா, அனுஜா, கஜன், யுவந்தன், பிருந்தா, ராபி, சமந்தா, வானதி, திவியா, ஜனக், கம்சிதா, க்ரிஷாந்தன், மாளவிகா, ஜெயந்தன், தினேஷ், பாதுரி, ஜெனனி, ஜெனோஷன், ஜெனீஷா, ஆதேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சவானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/08/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 22/08/2016, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 22/08/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 
தகனம்
திகதி: திங்கட்கிழமை 22/08/2016, 12:00 பி.ப
முகவரி: St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 
தொடர்புகளுக்கு
அர்சுனன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778456202
பாபு — கனடா
தொலைபேசி: +19059513666
ஞானவள்ளி — கனடா
செல்லிடப்பேசி: +16478955476
ரேணுகா — இலங்கை
தொலைபேசி: +94212229370
சுகந்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776932385
கணாதீபன் — கனடா
செல்லிடப்பேசி: +16474076517
சரண் — கனடா
செல்லிடப்பேசி: +16476076790