மரண அறிவித்தல்

திருமதி வேதநாயகம் பத்மாவதி

யாழ். புங்குடுதீவு

 

                                                                                                                                      

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், கிளிநொச்சி வட்டக்கச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேதநாயகம் பத்மாவதி அவர்கள் 28-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பி ஐயா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இறப்பியல் பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேதநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜோன்சன்(ஆசிரியர்- யாழ் மகா ஜனா கல்லூரி), வினோதினி, ஜெயவதனி(லண்டன்), ரொபின்சன்(லண்டன்), வில்சன்(ஆசிரியர்- லண்டன்), ஜெசி(இலங்கை), ஜெனிதா(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகாம்பிகை, மகேந்திரன், மலர், குலேந்திரன், சுந்தரலிங்கம், புவனேஸ்வரி, பர்வதம், வசந்தி, ஜிவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீரதி(ஆசிரியர்), கெளதமன், சிறி(லண்டன்), யுகப்பிரியா(ரதி- லண்டன்), சுதர்சினி(ஆசிரியர்), அமரசிங்கம்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இம்மனுவவேல், சிங்கராஜா, புஸ்பராணி, ஜெயநாயகம், மற்றும் செல்வநாயகம், அருளானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஞ்சுதா, சப்தனா, காலஞ்சென்ற சஜினிக்கா, லிவிசா, றக்சனா, சபி, ஜெனோசன், ஜதுசன், கஜனிக்கா, கீர்த்தனா, கெல்சி, றொசிகாந், ரிசிகாந், கெளசிகாந், றிசிபவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-08-2016 திங்கட்கிழமை அன்று  பி.ப 04:00 மணியளவில் கல்வியங்காடு சவேரியார் தேவாலயத்தில்  திருப்பலி  ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
வதனி, சிறி
தொடர்புகளுக்கு
வதனி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447480616156
வில்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447402209930
- — இலங்கை
செல்லிடப்பேசி: +94777110295