மரண அறிவித்தல்

திருமதி விசுவாசம் றோஸ்மலர்

யாழ். நாரந்தனை

 

                                                                                                                                      

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசுவாசம் றோஸ்மலர் அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மிக்கேல் லூர்து தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்ற விசுவாசம் அவர்களின் மனைவியும்,

சந்திரன்(நெதர்லாந்து), மேபிள், ஜெஸ்மினி, சோதா, இந்திரன்(லண்டன்), இந்திரா(ஜெர்மனி) ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்ற பேவி, செல்வமலர், மணி(ஜெர்மனி) ஆகியோரின் சகோதரியும்,

வனசா, பீற்றர், மனோகரசீலன், விமலா, யோகராசா ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வராசா, அருளப்பு, அன்ரனி பெர்ணாண்டோ(ஜெர்மனி) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — நெதர்லாந்து
தொலைபேசி: +31686077297
மகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956480785
- — இலங்கை
செல்லிடப்பேசி: +94778659227
மகள் — ஜெர்மனி
தொலைபேசி: +4922133456599
இந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778659227