மரண அறிவித்தல்

திருமதி ரெட்ணம்மா சிவலிங்கம்

யாழ். சரவணை

                                                                                                  

 

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ரெட்ணம்மா சிவலிங்கம் அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

இராசரெட்டினம்(கனடா), காலஞ்சென்ற செல்வரட்டினம், விஜயலெக்ஸ்மி(ராணி- கனடா), சிவச்சந்திரன்(கிளி), பாஸ்கரன்(சிறி), தவயோகநாதன்(நாதன்- பிரான்ஸ்), இரவீந்திரராசன்(ராசன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகம்மா, தியாகராசா, இரத்தினசபாபதி, மதியாபரணம், மங்கையக்கரசி(ராசாத்தி), பாலசுப்பிரமணியம்(தவம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வராணி(மஞ்சு- கனடா), சித்திரா, சிவநாதன்(கனடா), அகிலாண்டேஸ்வரி, கௌரி(பிரான்ஸ்), உமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சரஸ்வதி, செல்லையா, மற்றும் சறோயாதேவி, சிவபாக்கியம், சோதிமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கவிதா ஜெயந்தன், பிரதீபன், நிரூபினி, சங்கீதா அருணன், அனுஷா மயூரன், அருணன் தர்சினி, அனுசன், சிவப்பிரியா லவதீபன், திவ்வியா, அருண்ராஜ், லக்ஸ்மணன், மதுரா ராசன், சரவணன், காலஞ்சென்ற நித்தியா, பிரதீப், தர்சிகா, ரம்சிகா, சிந்துஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லக்ஸ்மி, ஐஸ்வர்யா, Abhinav Arjun, சஞ்சேய், அஞ்சலி, ஆதவன், லதிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை சரவணையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசரெட்டினம்(மகன்) — கனடா
தொலைபேசி: +19052390097
ராணி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16475565509
பாஸ்கரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770263277
நாதன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33644001932