மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி பொன்னுத்துரை

பிரித்தானியா

 

                                                                                                                    

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பொன்னுத்துரை அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை முத்தம்மா தம்பதிகளின் அருமை  மகளும், காலஞ்சென்ற பொன்னையா தையல்முத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,

பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜகுலேந்திரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

இசைஞானி அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ரட்ணதுரை, சின்னத்துரை, நேசதுரை ஆகியோரின் அருமை மைத்துனியும்,

ஷைரா, நிருபன், மார்க், வாஷினி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

கிமானி, சுறேயா, ஈஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியைக்கு  பின்னர் St Leonard's Church Hall, Leighton Road, Heath and Reach, Leighton Buzzard, LU7 0AA, UK என்னும் முகவரியில் மதியபோசன நிகழ்வு நடைபெறும். இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 01/09/2016, 09:00 மு.ப
முகவரி: St Leonard's Church Hall, Leighton Road, Heath and Reach, Leighton Buzzard,, LU7 0AA, UK 
தகனம்
திகதி: வியாழக்கிழமை 01/09/2016, 11:15 மு.ப — 12:15 பி.ப
முகவரி: Crownhill Crematorium, Dansteed Way, Crownhill, Milton Keynes, MK8 0AH, UK 
தொடர்புகளுக்கு
குகா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447808460000