மரண அறிவித்தல்

திருமதி துரைசிங்கம் நாகேஸ்வரி

யாழ். சாவகச்சேரி

                                                                                                                                   

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஆறுகால்மடம் மயிலுவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மகளும், தம்பித்துரை துரையம்மா தம்பதிகளின்  மருமகளும்,

காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் மனைவியும்,

துசீந்தன்(துசி- தம்பி) அவர்களின்  தாயாரும்,

நாகம்மா அவர்களின் சகோதரியும்,

மோகனா அவர்களின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி: +94212221086
செல்லிடப்பேசி: +94773357857