மரண அறிவித்தல்

திருமதி ஞானாம்பிகை பரமசாமி

ஜெர்மனி Hattingen

                                                                                                                       

 

கிளிநொச்சி இராமநாதபுரம் 6ம் யூனிற்றைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hattingen ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை பரமசாமி அவர்கள் 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா(ஒன்பதுனாயிரம் செல்லையா) கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும், 

கஜிதா(பிரித்தானியா), ரூபறஜனி(றஜனி- ஜெர்மனி), சுகந்தினி(சுமதி- ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வநாயகம்(டென்மார்க்), செல்வநாதன்(இலங்கை), கமலாம்பிகை(இலங்கை), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, நகுலாம்பிகை, மற்றும் செல்வகுமார்(சுவிஸ்), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இளங்கோவன்(பிரித்தானியா), சுகீர்தன்(ஜெர்மனி), தேவன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நாகம்மா, பரமேஸ்வரி, காலஞ்சென்ற கைலாசபிள்ளை, பராசக்தி, காலஞ்சென்ற பாலசிங்கம், பவளம், உதயகுமாரி, வணிதாமணி, காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், மகேந்திரன், மற்றும் சபாரட்ணம், மலர்விழி, மங்களமேனை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லதுசன், நீருயா, பிறஜன், டறிக்கா, சினேகா, சுயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 23/02/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Friedhof u. Krematorium am Hellweg Cemetery, Hellweg 95, 45279 Essen, Germany 
தகனம்
திகதி: வியாழக்கிழமை 23/02/2017, 03:00 பி.ப
முகவரி: Friedhof u. Krematorium am Hellweg Cemetery, Hellweg 95, 45279 Essen, Germany 
தொடர்புகளுக்கு
கணவர் — ஜெர்மனி
தொலைபேசி: +49232430296
கஜிதா இளங்கோவன்(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +441143276647
ரூபறஜனி(றஜனி- மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +4920150791360
சுகந்தினி தேவன்(சுமதி-மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +4955082153254