மரண அறிவித்தல்

திருமதி ஞானாம்பிகை செல்வரட்ணம்

லண்டன் Greenford

                                                                                                                 

 

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை செல்வரட்ணம் அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. துரைரட்ணம் தம்பதிகளின் அருமை புதல்வியும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம்(இளைப்பாறிய பொலீஸ் அதிபர்- வண்ணார்பண்ணை) அவர்களின் அன்பு மனைவியும்,

அனுலா(பிரித்தானியா), சஜிதரன்(ஐக்கிய அமெரிக்கா), விஜிதரன்(பிரித்தானியா), புவிதரன்(பிரித்தானியா), அமரா(பிரித்தானியா), கௌரி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற மித்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வராணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான ஸ்ரீபத்மநாதன், ரூபி மனோரஞ்சிதம்(கனடா), மற்றும் அருளானந்தன்(கனடா), காலஞ்சென்றவர்களான மகேந்திரன், ரதி பத்மாவதி, மற்றும் சீத்தாலக்‌ஷ்மி(கனடா), விமலாதேவி(கனடா), பவானி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்மகுலசிங்கம்(பிரித்தானியா), சுபாஷினி(ஐக்கிய அமெரிக்கா), சௌந்தரி(பிரித்தானியா), சுசீலாதேவி(பிரித்தானியா), யோகரட்ணம்(இலங்கை), Prof. சிவநேசன்(ஐக்கிய அமெரிக்கா), ரதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோமசுந்தரம், காலஞ்சென்றவர்களான பத்மாவதி, நாகேந்திரா, புஷ்பவதி, பரமேஸ்வரி, சந்திரபால், குமரேசன், சீவரட்ணம், மற்றும் ஸ்கந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. அனிற்றா பார்த்தீபன், றொஜர் லவன், மயூரன், காயத்திரி, டீனா, திவ்வியா, Dr. கார்த்திகா குகன், கரீஷ்மா, Dr. ஈழன், சீலன், அனுஷா, அஷ்வினி, அகிலா, யதுஷா, கோகுலன், மேகலா, Dr. பார்த்தீபன், தர்ஷினி, ரிற்றி, மார்க், றூடி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லக்‌ஷிமி, லக்‌ஷ்மன், லூயிஸ், ஏவாபெல், அறின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/03/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Road, East Finchley, London N2 0RZ, UK 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/03/2017, 11:30 மு.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Road, East Finchley, London N2 0RZ, UK 
தொடர்புகளுக்கு
விஜிதரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951577144
கௌரி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447940172111
அமரா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930924116