மரண அறிவித்தல்

திருமதி சுப்பிரமணியம் பார்வதி

யாழ். வதிரி

                                                                                                                              

 

யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பார்வதி அவர்கள் 23-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி குழந்தைவேலு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிர்காமு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(சுப்றி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயராஜா(தருமு- New Jeya Brand, Canada), ஜெயராணி, ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இராசம்மா, தம்பையா, முத்தையா, மற்றும் தங்கம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பிறேமாவதி, காலஞ்சென்ற இராசதுரை, பவானி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, தங்கம்மா, செல்லம்மா, தங்கவேலாயுதம், பாலகிருஷ்னன், பாக்கியலஷ்மி, மற்றும் பொன்னம்பலம், பார்வதி(சரஸ்வதி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மணிவண்ணன், லக்‌ஷ்மன், சிந்துஜா, கோபிகிருஷ்னா(பிரித்தானியா), பார்த்திபன்(பிரான்ஸ்), பிரதாப்(New Raja Cool Spot), கிருஷிகன், கீர்த்தனா, கௌரீஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அமிரா, அதர்வா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கூத்தாதோட்டம்,
வதிரி,
கரவெட்டி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகள் — இலங்கை
தொலைபேசி: +94212262487
செல்லிடப்பேசி: +94770416634
பிரதாப் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777323603
ஜெயராஜா(மகன்) — கனடா
தொலைபேசி: +19055073124
செல்லிடப்பேசி: +14165789747
ஜெயக்குமார்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +15148805390
கோபிகிருஷ்ணா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447572873672
பார்த்திபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33970999001