மரண அறிவித்தல்

திருமதி சண்முகம் புஷ்பவதி

யாழ். மண்கும்பான் மேற்கு

யாழ். மண்கும்பான் மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கஸ்தூரியார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் புஷ்பவதி அவர்கள் 02-06-2016 வியாழக்கிழமை அன்று ஜெர்மனி Dortmund இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திராணி(Berlin), இராஜேஸ்வரன்(நதியா நகை மாடம்- யாழ்ப்பாணம்), தருமராணி(Dortmund), சர்வேஸ்வரன்(லண்டன்), ஜெகதீஸ்வரன்(புதிய நதிய நகை மாடம்- யாழ்ப்பாணம்), யோகராணி(Berlin) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராசலெட்சுமி, சகாதேவன், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், சந்தானலெட்சுமி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமலிங்கம்(Berlin), இரட்ணபவா(யாழ்ப்பாணம்), சத்திதாசன்(Dortmund), ஜெகதீஸ்வரி(லண்டன்), ஜெயந்தி(யாழ்ப்பாணம்), பாஸ்கரன்(Berlin) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, ஐயம்பிள்ளை, சரஸ்வதி, பூங்காவனம், மற்றும் செல்லத்துரை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிரோஷன், துட்சியா, நிஷாகரன், நிஜங்கன், கெளசன், நதியா, நிமலன், சபிதா, பிரியங்கா, பிரியந், அஜித், றஜித், சஜினா, சஸ்விந், ஜெயதிபிகா, ஜவனிகா, சுஜான், விதுஜான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 14/06/2016, 12:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Hauptfriedhof Dortmund, Am Gottesacker 25, 44143 Dortmund Germany 
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 14/06/2016, 03:00 பி.ப
முகவரி: Hauptfriedhof Dortmund, Am Gottesacker 25, 44143 Dortmund, Germany 
தொடர்புகளுக்கு
இந்திராணி(ராகினி) — ஜெர்மனி
தொலைபேசி: +493025928191
செல்லிடப்பேசி: +4917645759557
இராஜேஸ்வரன்(தவம்) — இலங்கை
தொலைபேசி: +94776659736
தருமராணி(செல்வம்) — ஜெர்மனி
தொலைபேசி: +492312209696
செல்லிடப்பேசி: +491722322672
சர்வேஸ்வரன்(சிவம்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447533840859
ஜெகதீஸ்வரன்(கண்ணன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777733231
யோகராணி(நிருபா) — ஜெர்மனி
தொலைபேசி: +49306857962