மரண அறிவித்தல்

திருமதி இரத்தினம்மா அரியகுட்டி

கனடா

திருமதி இரத்தினம்மா அரியகுட்டி
தோற்றம் : 15 யூன் 1925 — மறைவு : 10 மார்ச் 2016
    
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம்மா அரியகுட்டி அவர்கள் 10-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அரியகுட்டி அவர்களின் அன்பு மனைவியும், சற்குணபூபதி, குகேஸ்வரன், லோகேஸ்வரி, சறோஜினிதேவி, சாந்தகுமாரி, ஜெயராணி, சிவனேஸ்வரன், சர்வேஸ்வரன், உருத்திரேஸ்வரன், பிறேமலா ஆகியோரின் அன்புத் தாயாரும், பரராஜசிங்கம், புனிதவதி, காலஞ்சென்ற பாஸ்கரன், சோமசேகரம், காலஞ்சென்ற கிருஷ்ணானந்தராஜா, வீதிவிடங்கன், உதயமதி, சிமித்தா, யாமினி, பிறேமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், அருள்மதி, சுதாமதி, ராஜகுலதிலகன், தயாமதி, இந்துமதி, காலஞ்சென்ற சுதாகரன், விஜிதரன், தீபா, லோகினி, சயந்தினி, காலஞ்சென்றவர்களான பாபு, தர்ஷன், மற்றும் லிங்கன், சதிஸ், விபுஷா, டனுஷா, மயூரன், நரேஸ், சுமங்கலியா, பவித்திரா, மகிஷா, சோனா, சோகன், கவிஸ், கியாறா, பிரஜோனா, துஷானா, குழகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், செந்தூரன், ஆதித்தன், அகல்யா, சஞ்சீவ், சஜானா, றிஷான், ரகேஷ், அஸ்சன், நிசாந், காவியா, காவியன், கவிநயா, நிவாயா, யதுரா, யதுஷா, அக்‌ஷன், அக்‌ஷியா, சியானா, கிஷான், பிரணவி, ஆரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லோகேஸ்(மகள்) — கனடா
தொலைபேசி:    +14164396483
மாலா(மகள்) — கனடா
தொலைபேசி:    +14166090140
லில்லி(மகள்) — டென்மார்க்
செல்லிடப்பேசி:    +4597119438
சர்வேஸ்(மகன்) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:    +31413470035
சறோ(மகன்) — இலங்கை
தொலைபேசி:    +94213008568
குகன்(மகன்) — இலங்கை
தொலைபேசி:    +94262220331