மரண அறிவித்தல்

திருமதி இரட்ணபூபதி வேலாயுதம்

யாழ். மட்டுவிலை,சிலாபம்

                                                                                                                    

 

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், சிலாபத்தை வதிவிடமாகவும், பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணபூபதி வேலாயுதம் அவர்கள் 28-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் ரத்னம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா லக்ஷ்மிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், அபூர்வம் அவர்களின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

புவனேந்திரன்(இலங்கை), புவனராணி(பிரான்ஸ்), விஜேந்திரன்(இங்கிலாந்து), உதயராணி(பிரான்ஸ்), ராஜேந்திரன்(இலங்கை), ஜெயராணி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலாதேவி(இலங்கை), நாகராஜா(கனடா), சந்திரபோஸ்(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற ராஜேந்திரன்(இலங்கை), ரத்தினேஸ்வரி(இலங்கை), ரதீஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்ற கணேஸ்வரி(இலங்கை), மங்களேஸ்வரி(சுவிஸ்), ஞானேஸ்வரி(இலங்கை) ஜெகதீஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கம்(இலங்கை), தருமகுலசிங்கம்(பிரான்ஸ்), பிரியதர்ஷனி(இங்கிலாந்து), மனோகரன்(பிரான்ஸ்), ரவிச்சந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோமசுந்தரம்(பிரான்ஸ்), கெளரி(கனடா), வசந்தாதேவி(இலங்கை), ஸ்ரீரங்கநாதன்(இலங்கை), அம்பிகைபாகர்(இலங்கை), காலஞ்சென்ற சிவராசா(இலங்கை), எட்வர்ட் ஆறுமுகம் ஜெயராஜ்(இலங்கை), சுப்ரமணியம்(இலங்கை), தருமதாஸ்(இலங்கை), விநாயகமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புவனேஷ்வரன்(இங்கிலாந்து), காலஞ்சென்ற குலேந்திரன்(இலங்கை), ரவீந்திரன்(இலங்கை), சரணியா(பிரான்ஸ்), கெவின் ராஜன்(இங்கிலாந்து), மதுரியா(பிரான்ஸ்), போஷிதன்(கனடா), ஷேனுஜா(கனடா), ரிதேஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

விபூசன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 03/03/2017, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Hôpital Bicêtre (AP-HP), 78 Rue du Général Leclerc, 94270 Le Kremlin-Bicêtre, France 
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 04/03/2017, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Hôpital Bicêtre (AP-HP), 78 Rue du Général Leclerc, 94270 Le Kremlin-Bicêtre, France 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/03/2017, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Hôpital Bicêtre (AP-HP), 78 Rue du Général Leclerc, 94270 Le Kremlin-Bicêtre, France 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 06/03/2017, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Hôpital Bicêtre (AP-HP), 78 Rue du Général Leclerc, 94270 Le Kremlin-Bicêtre, France 
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 07/03/2017, 03:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Hôpital Bicêtre (AP-HP), 78 Rue du Général Leclerc, 94270 Le Kremlin-Bicêtre, France 
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 07/03/2017, 04:00 பி.ப
முகவரி: Crématorium du Val de Bièvre, 8 Rue du Ricardo, 94110 Arcueil, France 
தொடர்புகளுக்கு
விஜேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447886950998
மனோகரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33652293057
செல்லிடப்பேசி: +33782899407
தருமகுலசிங்கம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695078417
நாகராஜா — கனடா
செல்லிடப்பேசி: +16472104400
ரவிச்சந்திரன் — கனடா
தொலைபேசி: +14162844211