மரண அறிவித்தல்

திருமதி அகத்தம்மா செல்வராஜா

யாழ். ஆனைக்கோட்டை

                                                                                                                                 

 

யாழ். ஆனைக்கோட்டை கூழாவடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அகத்தம்மா செல்வராஜா அவர்கள் 18-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி ராசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

அருள்ராஜா(லண்டன்), மேரி தர்ஷினி(லண்டன்), காலஞ்சென்ற மேரி பிறேமினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தேவராஜா, மரியம்மா, லடிஸ்லோஸ், திரேசம்மா, விறிசிற்றம்மா, காலஞ்சென்ற மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மடோனா, நெல்சன் ஆகியோரின் அருமை மாமியாரும்,

அழகம்மா, கிறிஸ்ரினம்மா, அருட்பிரகாசம், மரியம்மா, யோன், காலஞ்சென்ற டியூக் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வர்ஷன், ஷரணி, டியோன், ரிவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 28/02/2017, 12:00 பி.ப
முகவரி: St John Of Rochester Catholic Church, Rochester Road, Staines-upon-Thames TW18 3HN, United Kingdom 
தொடர்புகளுக்கு
அருள்ராஜா(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447931778098
நெல்சன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447921855644
மடோனா(மருமகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956177775
தர்ஷினி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447842425303