மரண அறிவித்தல்

கார்த்திகேசு சுப்பையா

அங்களப்பாய், இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்.

                                                                                                                                                         

யாழ். இணுவில் கிழக்கு அங்களப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சுப்பையா அவர்கள் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கனகம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான பாக்கியலக்சுமி, பரமசிவம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பெரியபிள்ளை, அம்மா, செல்லாச்சி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுந்தரலிங்கம்(கனடா), நாகராஜா, இந்திராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுகந்தன், சுகந்தினி, முகுந்தன், சிவநந்தன், விக்கினேஸ்வரன், அபிராமி, ஐங்கரன், சிவசக்தி, சிவகுமாரன், லிங்கதாசன், சுரேஷ்குமார், திருப்பதிநாதன், லோஜினி, காஞ்சனா, வினோதினி, சான்ரல், கஜிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரீத்தி, சுதேசன், சபேஸ், சந்தோஷ், ஓவியா, ஆர்யா, அசான், அன்சியா, றியா, தீரன், ராகுல், விசாலினி, வைசாலிகா, கோபிசன், கோபிகா, றோசி, பிரியா, கஜானன், தர்சனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
அங்களப்பாய்,
இணுவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கனகம்மா — கனடா
செல்லிடப்பேசி: +16476563978
சுகந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +14166280939
சுகந்தினி — கனடா
செல்லிடப்பேசி: +14165517648
சிவசக்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779412344
அபிராமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775707861
விக்னேஸ்வரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41793088009
ஐங்கரன் — பிரித்தானியா
தொலைபேசி: +447464592792
சுரேஷ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771664549
முகுந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16477133240
நந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16138848648