மரண அறிவித்தல்

கனகமணி பாலசிங்கம்

கட்டபிராய்

யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகமணி பாலசிங்கம் அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கணேசபாலன்(ஜெர்மனி), சாந்தி(சுவிஸ்), பாலச்சந்திரன்(ஜெர்மனி), பாலகுமார்(பிரான்ஸ்), சயந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வரதராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவாஜினி(ஜெர்மனி), குணராஜா(சுவிஸ்), ராஜினி(ஜெர்மனி), ஜனகன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெகதீஸ்வரி, சிவலிங்கம், சத்தியருக்மணி, ராஜமலர், சிவயோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சயீபன், ஆசா, அனுசா, லோசிகா, ரகுபதி, இந்திரன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

ஸ்ரீரங்கன், கயல்விழி, கபிநயா, சிவகயன், கெளசிகா, அபிரன், அர்லின், அஸ்வின், பானுஜா, பரன், திலக்சன், மிதுனன், அகல்ஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-04-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:30 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேசபாலன் — ஜெர்மனி
தொலைபேசி:    +49245165619
சாந்தி குணராஜா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:    +41556152923
செல்லிடப்பேசி:    +41789128244
பாலச்சந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி:    +492451914584
பாலகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:    +33751070610
சயந்தா — இலங்கை
செல்லிடப்பேசி:    +94776153799
 

இணைப்பு: