அகாலமரணம்

கந்தசாமி ராஜினி

யாழ். திருநெல்வேலி ,France

யாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ராஜினி அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கந்தசாமி இராசம்மா(திருநெல்வேலி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

இளம்தீபன்(கண்ணன்), ரோஜினி(லக்கியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுதாகர்(பிரான்ஸ்), சுதாகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 24/02/2017, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Recueillement famille.et Ceremonie, Lundi 27 Fevrier 2017 A 13h A 15h, Hopital De La Source, 14 Avenue Hopital, 45100 Orleans, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 25/02/2017, 10:00 மு.ப — சனிக்கிழமை 25/02/2017, 11:30 மு.ப
முகவரி: Recueillement famille.et Ceremonie, Lundi 27 Fevrier 2017 A 13h A 15h, Hopital De La Source, 14 Avenue Hopital, 45100 Orleans, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/02/2017, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Recueillement famille.et Ceremonie, Lundi 27 Fevrier 2017 A 13h A 15h, Hopital De La Source, 14 Avenue Hopital, 45100 Orleans, France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 27/02/2017, 01:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Recueillement famille.et Ceremonie, Lundi 27 Fevrier 2017 A 13h A 15h, Hopital De La Source, 14 Avenue Hopital, 45100 Orleans, France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 27/02/2017, 04:30 பி.ப
முகவரி: Ceremonie.et Cremation, Lundi 27 Fevrier 2017 A 16h30a 17h, Crematorium Saran Les Ifs, 1251 Rue Pimelin, 45770 Saran, France
தொடர்புகளுக்கு
இளம்தீபன்(கண்ணன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782033415
சுதாகர் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651314095
மித்திரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33611740492
தயா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33601400367