மரண அறிவித்தல்

அமரர் முத்து இந்திரன்

கொக்குவில்
மரண அறிவித்தல் 
மலர்வு : 06.01.1956
உதிர்வு : 01.04.2017
 
 
முத்து இந்திரன்
(கொக்குவில் மேற்கு யாழ்ப்பாணம்)
 
காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் கொக்கிவிலை வசிப்பிடமாகவும் கொண்ட முத்து இந்திரன் அவர்கள் 01.04.2017 அன்று கொக்குவில் மேற்கில் காலமானார். 
 
அன்னார் காலஞ்சென்ற திரு, திருமதி முத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்
 
இந்திரகுமார் (பாப்பி - பிரான்ஸ்), மேதினி (இலக்கி - இலங்கை) அவர்களின் அன்புத் தந்தையும்
 
பிரபாயினி (மயூரி - பிரான்ஸ்), சிவகுமார் (சிவா - பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும் 
 
கிருத்தீவ் (பிரான்ஸ்), கிருனிகா (பிரான்ஸ்), கரணிகா (இலங்கை) அவர்களின் அன்புப் பேரனும் ஆவர். 
 
அன்னாரின் பூதவுடல் 06.04.2017 வியாழக்கிழமை அன்று மு.ப. 12.00 மணயளவில் அவரது இல்லத்தில் இறுதிக் கிரிகைகள் நடைபெற்று, பின்னர் 13.00 மணயிளவில் கொக்குவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
வீட்டு முகவரி
கொக்குவில் மேற்கு காந்திஜி வீதி
கொக்குவில்
 
தகவல் குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு 00 33 6 62 01 11 60 (மகன் பிரான்ஸ்)
00 94 77 579 7813 (மகள் இலங்கை)