முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராஜா கிருஷ்ணப்பிள்ளை

மட்டகளப்பு

அமரர் நடராஜா கிருஷ்ணப்பிள்ளை
அன்னை மடியில் : 7 செப்ரெம்பர் 1938 — ஆண்டவன் அடியில் : 22 பெப்ரவரி 2015
    
திதி : 12 மார்ச் 2016

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை செல்வநாயகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா கிருஷ்ணப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று கடந்து சென்றாலும் 
நீண்டுவரும் உங்கள் நினைவலைகள் 
நாங்கள் இந்த இனிய வாழ்க்கை வாழ்வதற்கு 

என்றென்றும் உங்கள் மூச்சை
எமக்கு தந்து சென்றீர்கள்!
உங்கள் இனிய முகம் 
காண தவியாய் தவிக்கின்றோம்!

நீங்கா நினைவுகளை என்றென்றும்
தாங்கி நிற்கும் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உறவுகள், அயலவர்கள், நண்பர்கள்.

தகவல்
கண்ணன்(மகன்- ஜெர்மனி)
தொடர்புகளுக்கு
கண்ணன் — ஜெர்மனி
தொலைபேசி:    +4917636716159